Posted On July 8,2012,By Muthukumar
ஆந்திர மா நிலத்தில் சித்தூரிலிருந்து 11 km தொலைவில் பஹுடா நதிக்கரையினில் காணிப்பாக்கம் எனும் ஊரில் சுயம்பு வினாயகர் ஆலயம் உள்ளது.
ஆலய தரிசன விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
இவ்வாலயத்தின் அருகில் சிவாலயமும் விஷ்ணு ஆலயமும் உள்ளது.
அந்த ஆலயங்களில் தரிசன விவரங்கள் கீழே....
வரசித்தி வினாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் , பாலாபிஷேகம் , சிறப்பு ஹோமங்கள் , கணபதி ஹோமங்கள் என பல பூஜைகள் பக்தர்கள் வேண்டுகோளின் படி செய்யப்படுகின்றது. தேவஸ்தான அலுவலகத்தில் பதிவு செய்து , அன்றைய நாளில் சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.
ஆந்திர மா நிலத்தில் சித்தூரிலிருந்து 11 km தொலைவில் பஹுடா நதிக்கரையினில் காணிப்பாக்கம் எனும் ஊரில் சுயம்பு வினாயகர் ஆலயம் உள்ளது.
ஆலய தரிசன விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
Daily Open and Closing Timings | 04.00 AM to 09.30 PM |
Suprabatham, Binduteerthaabishekham | 4.00 A.M to 5.05 A.M |
Paalabhishekam | 5.45 P.M to 6.15 P.M |
Special Abhishekam | 5.30 A.M to 6.00 A.M, 9.00 A.M to 10.00 A.M & 11.00 A.M to 12.00 noon |
Nijaroopa Darshan | Morning 5.00 to 5.30, 7.00 to 7.30, 8.30 to 9.00, 10.30 to 11.00 and Evening 4.30 to 5.00 |
Ganapathi Homam | Between 9.00 A.M to 12.00 Noon |
Ganapathi Modaka Pooja | Before 12.00 Noon |
Ganapathi Sahasra Namarchana | 10.00 A.M to 11.00 A.M, 1.00 P.M to 1.30 P.M 3.30 P.M to 4.00 P.M, 6.00 P.M to 6.30 P.M |
Ganapathi Patra Pooja | Before 12.00 Noon |
Shodasa Ganapathi Pooja | Before 12.00 Noon |
Moola Mantraarchana | Before 12.00 Noon |
MahaHarati(Kumba Harati) | 6.00 P.M to 6.15 P.M daily |
Pavalimpu Seva (EkanthaSeva) | 9.30 P.M onwords... |
Nitya Kalyanotshavam | 11.00 A.m to 12.00 |
Vunjala Seva | 6.30 P.M to 7.30 P.M |
இவ்வாலயத்தின் அருகில் சிவாலயமும் விஷ்ணு ஆலயமும் உள்ளது.
அந்த ஆலயங்களில் தரிசன விவரங்கள் கீழே....
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வினாயகரை வரசித்தி வினாயகராக இங்கு வழிபடப் படுகின்றது. தங்களின் ஜாதகத்தில் வாகன யோகம் இல்லாதவர்களுக்கு, வேண்டுதல் தலமாக , இவ்வாலய சுயம்பு வரசித்தி வினாயகரை தரிசித்து , அர்ச்சனை செய்து , வீடு திரும்ப வேண்டும். ஏழு வருடங்களில் , அவரின் வேண்டுதல் நிறைவேறுதல் கண்கூடு. கேது திசையில் சந்திர புத்தி / சந்திர திசையில் கேது புத்தி நடைபெறும் போது, இவ்வர சித்தி வினாயகரை பரிகார முறைப்படி வணங்கினால், அத்திசைக் காலத்தில் கடுமை குறையும். |
வரசித்தி வினாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் , பாலாபிஷேகம் , சிறப்பு ஹோமங்கள் , கணபதி ஹோமங்கள் என பல பூஜைகள் பக்தர்கள் வேண்டுகோளின் படி செய்யப்படுகின்றது. தேவஸ்தான அலுவலகத்தில் பதிவு செய்து , அன்றைய நாளில் சிறப்பு பூஜைகள் செய்து மகிழ்கின்றனர் பக்தர்கள்.
No comments:
Post a Comment