Posted on November 24,, 2011 by Muthukumar
படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர் பை
விளக்கும் எண்ணாக 108 திகழ்கி றது என்கிறார்கள். பிரார்த்தனை, வே ண்டுதல்
என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோ ம், அதற்கு இதோ ஒரு
சில உதாரண ங்கள்.
* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத் தைப் போல் 108 மடங்கு.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத் தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108
* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 மு றை.
* சூரியனின் விட்டம் பூ மியில் விட்டத்தைப் போ ல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதே எண் ணிக் கையில் பல விஷயங்களும் அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின் எண்ணிக் கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது
வருடம் 108 மணி ஓசைகளால் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத்
தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்த மதம் கூறுகிறது.
* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன் கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தா னங்கள் என வர்மக்கலை கூறு கிறது.
* உடலில் 108 மர்ம ஸ்தா னங்கள் என வர்மக்கலை கூறு கிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழு த்தப்புள்ளிகள் இருப்பதாகக் கூறு கிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட் டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச் சுகள் உள்ள கம்பளி ஜப மாலை யையே பயன்படுத்துவா ர்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவ தாக தந்திர சாஸ்திரம் கூறு கிறது.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவ தாக தந்திர சாஸ்திரம் கூறு கிறது.
108 என்பது வரையறைக்கு ட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலை யை உணர்த்துகிறது.
“1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் “0 என் பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழு மை யையும், 8 என்பது எட் டுத் திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தை யும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?
ஜபமாலையில் 108 அல்லது 54 அல்லது
27 மணிகள் கொண்ட மாலைகளும் உண் டு. இந்த எண்ணிக்கை களைக் கூட்டினால் ஒன்பது
வரு கிறது. (1+0+8: 5+4 : 2+7).
No comments:
Post a Comment